உங்களுக்கான கற்றல் பாதை

Data, AI & புதிய தொழில்நுட்பங்கள்

Data-வை கையாளுறது, அதை analyse பண்றது, அதுமேல கட்டப்பட்ட AI tools-ஐ புரிஞ்சுக்கிறது.

இது ஏன் உங்களுக்கு பொருந்தும்

  • Data, AI வேலை எல்லாம் Python-லதான் நடக்குது. அதனால முதல்ல Python-ல கை தேறணும்.
  • வேலைக்கு நடுவுலயே, ஒரு நேரத்துக்கு ஒரு சின்ன lesson-ஆ கத்துக்கலாம்.

நீங்க சொன்னது: வேலை பார்க்கிறேன், இன்னும் skills வளர்த்துக்கணும் · AI, data, automation கத்துக்கணும் · ஏற்கனவே code எழுதுறேன்

Data, AI & புதிய தொழில்நுட்பங்கள்-க்குன்னே தனியா lessons இன்னும் எழுதிட்டு இருக்கோம். கீழே இருக்கிற subjects இப்பவே தயார் — அதுக்கு சரியான அடித்தளமும் இதுதான்.

இங்க ஆரம்பிங்க

  1. Python படிக்க எளிமையான, வேலைக்கு உதவுற language. 55 பாடங்கள்
  2. C Programming மத்த languages எல்லாம் எதுல இருந்து கடன் வாங்கிச்சோ அந்த language. C கத்துக்கிட்டா மீதி எல்லாம் எளிதா வரும். 32 பாடங்கள்

சரியா பொருந்தலையா? கடைசி பதிலை மாத்துங்க, இல்லன்னா முதல்ல இருந்து ஆரம்பிங்க.